Tamiloviam
பிப்ரவரி 21 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : சுகாதார வலியுறுத்தல் - 2
- சிதம்பரம் அருணாசலம்
|   | Printable version | URL |

 

அதிகமான தொழிலாளர்களை
அணைத்துக் கொண்ட
உலகின் மிகப்பெரிய
உன்னத நிறுவனம்.
புகை வண்டிகளிலிருந்து மாறி
புதிதாய் மின்சாரத்தில் இயங்கி
பயணத்தை சொகுசாக்கும்,
பாதுகாப்பை உறுதியாக்கும்.

வசதிகளில் ஏற்பாடும்,
வாய்ப்புகளில் உயர்வும்
வளர்ந்து கொண்டே போனாலும்,
உடைத்த கடலைத் தோலும்,
உறித்து வீசப்பட்ட பழத்தோலும்,
குதப்பிய வெற்றிலை மிச்சத்தைத்
துப்பியதால் வந்த கண்றாவியும்,
குப்பைத் தொட்டிக்குள்
உட்கார்ந்திருப்பது போன்ற
உணர்வை ஏற்படுத்தவில்லையா?
பொது இடங்களில் சுகாதாரம்,
போற்றப்பட வேண்டும் என்று
தோன்றவில்லையா?

 

oooOooo
                         
 
சிதம்பரம் அருணாசலம் அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |