Tamiloviam
மே 22 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : சுகாதார வலியுறுத்தல் - 6
- சிதம்பரம் அருணாசலம்
  Printable version | URL |

மாறுவேடப் போட்டி வைத்தால்
முதல்பரிசு நிச்சயம்,
மிளகு வேடம் பூண்ட
பப்பாளி விதைக்கு.

அகலிகையைப் போல்
சாபவிமோசனம் பெற்று
அரிசிகளாய்க் கற்களின் அவதாரம்.

சிவப்பாக இருப்பதாலே
செங்கல் தூளுக்கு
‘மிளகாய்ப்பொடி’ உயர்பதவி - இப்படி

ஒன்று வாங்கினால்
ஒன்று இலவசமென
உடல் உபாதைகளுக்கு
உடன் வழிவகுக்கலாமா?

இரசாயணக் குவியலால்
இமயமான நோய்களுடன்
இன்னமும் சேர்க்கலாமா ?

oooOooo
                         
 
சிதம்பரம் அருணாசலம் அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |