ஜுன் 22 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : புள்ளி
- ப்ரியன்
Bookmark in Del.icio.us | | Printable version | URL |

தூரத்தில்தங்கி
தயங்கிநிற்கும்
நிலா!

அவளின்நெற்றியில்
ஒற்றைப்பொட்டு!

என்கவிதைகளின்
கடைசிமைச்சொட்டு!

ஒவ்வொன்றும்
ஒவ்வொன்றைக்குறித்தாலும்
தூரம்நின்றுப்பார்த்தால்
எல்லாம்புள்ளி!

வெறும்புள்ளி!

ஒன்றின்தொடக்கமாகவோ
முடிவாகவோ
நிற்கும்மாயப்புள்ளி!

|
oooOooo
ப்ரியன் அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |