Tamiloviam
ஆகஸ்ட் 16 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
நையாண்டி : சினிமா சினிமா
- சம்பத்
| | Printable version | URL |

டைரக்டர்: சார், படத்தோட முதல் பாதியில நீங்க பெரிய பணக்காரனா வர்றீங்க. அப்போ விதவிதமா பஞ்ச் டயலாக் பேசறீங்க. அடுத்த பாதியில, நீங்க திடீர்னு ஏழையா ஆயிடறீங்க.

ஹீரோ: அப்போ என்ன பேசறேன் சார்?

டைரக்டர்: அப்போ பஞ்ச டயலாக் பேசறீங்க.



டைரக்டர்: மேடம். இந்த படத்துல ஹீரோயினை பொண்ணு கேட்க வந்த வில்லனை 'தூ' ன்னு காரி துப்பி விரட்டிடறாரு ஹீரோயினோட அப்பா. அதனால கோவமடைஞ்ச வில்லன் ஹீரோயினை கடத்த முயற்சி பண்ணும்போது அவன் மூஞ்சில 'தூ' ன்னு காரி துப்பிட்டு ஹீரோயின் எஸ்கேப் ஆயிடறாங்க. அதனால வில்லன் அமைச்சராக இருக்கிற அவன் அப்பாகிட்ட கம்பிளெயின் பண்ணறான். உடனே அந்த அமைச்சரும் ஹீரோயினை ஆள் வைச்சு கடத்திடறாரு. இதையெல்லாம் ஹீரோ தன்னுடைய பத்திரிக்கையில ஆதாரத்தோட வெளியிட, ஜனங்க வந்து ஹீரோயினை காப்பாத்தி அந்த அமைச்சர் மூஞ்சியில 'தூ' ன்னு துப்பறாங்க.

ஹீரோயின்: படத்தோட டைட்டில் என்னாங்க?

டைரக்டர்: 'தூ' நகர்.

 

 

oooOooo
                         
 
சம்பத் அவர்களின் இதர படைப்புகள்.   நையாண்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |