Tamiloviam
அக்டோபர் 9 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : தோல்வியும் வெற்றியே
- சிதம்பரம் அருணாசலம்
  Printable version | URL |

 

உள்ளத்தில் உன்னைப் பதித்த பிறகு
உறவுகளைத் தள்ளி வைத்தேன்.
கனவுகள் சூழ்ந்த பிறகு,
கடமைகளை மறந்தேன்.
காதலில் மகிழ்ந்த நான்
கற்பனையில் பறந்தேன்
கண்ணெதிரே நிதர்சனத்தைக்
கவனிக்கத் தவறினேன்.
அனைத்துமே உனக்காய்.. ..
நினைத்ததும் உனக்காய்.. ..

இன்று காதலில்,
தோற்றுப் போய் நின்றhலும்.
வாழ்க்கையின் அர்த்தத்தில்
மொத்தமாய்த் தௌpந்தேன்.
எதையெல்லாம்
எதேச்சையாய்;ப் புறக்கணித்தேனோ
அனைத்திலும் வெற்றியே.

மழிக்கப்படாத தாடி இல்லை.
மனதில் கிழிசல் இல்லை.
அலைபாயும் எண்ணம் இல்லை.
அன்பில்லாத சொந்தம் இல்லை.
சுருங்க விளக்கினால்,
இழந்தது உன்னை.. ..
இணைத்தது வாழ்க்கையை.

oooOooo
                         
 
சிதம்பரம் அருணாசலம் அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |