Tamiloviam
நவம்பர் 13 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : இளமை
- ஆர்.ஈஸ்வரன் [pr_eswaran@yahoo.co.in]
  Printable version | URL |
 
இருசக்கிர வாகனத்தில்
இளம் பெண்ணொருத்தி
பின் சீட்டில் அமர்ந்து
போய் கொண்டிருக்க
கூடவே நானும்
இன்னொரு வாகனத்தில்
வந்து கொண்டிருப்பதை அறிய
என்னைத் திருப்பி பார்கிறாள்
உடனே சால்வையை சரிசெய்கிறாள்
எனக்குள் வருத்தமில்லை
மகிழ்ச்சிதான் புத்தது
அவளின் பார்வையில்
நான் இன்னும்
இளமையாய்த்தான் தெரிகிறேனோ?
oooOooo
                         
 
ஆர்.ஈஸ்வரன் அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |