Tamiloviam
டிசம்பர் 27 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
அறிவிப்பு : நூல்கள் அறிமுக நிகழ்வு - அழைப்பிதழ்
- [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |


பிரபல முன்னணி எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களின்

மேலும் மூன்று நூல்கள்  வெளியீடு காண்கின்றன !

நாள்: 19  ஜனவரி 2008 , சனிக்கிழமை

மாலை: 6.00 மணி

இடம்: அங் மோ கியோ நூலக அரங்கம், சிங்கப்பூர்


ஏற்பாட்டாளர்கள் : நூலக வாரியம் மற்றும் நண்பர்கள்

 

Manushi Book Jeyanthyநெய்தல் -  நாவல்

மனுஷி -  சிறுகதைத் தொகுப்பு

மிதந்திடும் சுயபிரதிமைகள் ( சீனக் கவிதைகள் - ஆய்வு+மொழிபெயர்ப்பு+தொகுப்பு)

 'சி றி ய ன   சி ந் தி யா தா ன்'  

பாரதியார் குறித்த சிறப்புரை:  திரு. அ. கி. வரத ராஜன் அவர்கள்

நிகழ்வு நெறியாளர் : சித்ரா ரமேஷ்

Neythal Book by Jayanthiநெய்தல் - நாவல்

நூலாய்வுரை: பாலு மணிமாறன்

மனுஷி - சிறுகதைகள்

நூலாய்வுரை: இன்பா

Mithanthidum Book Jeyanthy

மிதந்திடும் சுயபிரதிமைகள்  ( சீனக் கவிதைகள் - ஆய்வு+மொழிபெயர்ப்பு )

நூலாய்வுரை: பாஸ்கர்

 

அனைவரையும் மிக்க அன்புடன் வரவேற்கிறோம் !


நன்றி !

oooOooo
                         
 
அவர்களின் இதர படைப்புகள்.   அறிவிப்பு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |